மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை; தகவல் தாருங்கள்! பொலிஸார் கோரிக்கை

#SriLanka
Mayoorikka
1 year ago
மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை;  தகவல் தாருங்கள்! பொலிஸார் கோரிக்கை

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம் உதவி வழங்குதலுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 இந்த நிலையில், பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்டால், பொலிஸாருக்கு தகவல் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி, பொலிஸ் தலைமையகம் - 0112421111, பொலிஸ் அவசர இலக்கம் - 119, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் - 1911, பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை - 011 278 4208 / 011 278 4537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1741548940.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4