இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 12 - 03 - 2025
#Ponmozhigal
#Lanka4
Prasu
5 hours ago

தோல்விகளை மறக்காமல்
வெற்றிகளை அடைய
முடியாது.
மனம் இருளாக இருக்கும் பொழுது.
புறமும் இருளாகத்தான் தெரியும். நீதான்
மாறவேண்டும்.
பல அப்பாக்கள் அவமானப்படுவது
தமது பிள்ளைகள் அவமானப்படாமல்
வாழவேண்டும் என்பதற்காக.
போர் ஆயுதத்தால்
முடியாதவைகள்
அத்தனையும்
கல்வி ஆயுதத்தால் முடியும்.
ஆம் கல்வியால் வெல்ல
முடியாதது எதுவும் இல்லை.
அறிவில்லாத இனமே
ஆயுதத்தால் போராடும்.
அறிவை ஆயுதமாய் ஏந்திப்பார்
அத்தனையும் உனக்கு
அடைக்கலம்.
கல்வியே ஆயுதம்.

(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



