DK கார்த்திக் மனைவி ஏன் கைது செய்யப்பட்டார் - முகநூல் ஆதாரம்

#Arrest #Women #couple
Prasu
1 month ago
DK கார்த்திக் மனைவி ஏன் கைது செய்யப்பட்டார் - முகநூல் ஆதாரம்

கார்த்திக்கின் ஆட்கள் ஊழல் ஒழிப்பு அணி அட்மின் என்று கருதி வாளால் வெட்டிய இளைஞனின் அம்மாவை ஆபரேஷன் தியட்டரில் கொண்டு செல்வதற்கு வெள்ளை ஆடை மாற்றுவதற்கு தாதி விட்ட போது கார்த்தியின் மனைவி "அம்மா என்னம்மா இப்பிடி இந்த கஞ்சா குரூப் வெட்டியிருக்காணுகள்,அவங்கள் மனுஷரா" என்று நடித்து அம்மாக்கு தான் துணி மாற்றி தியட்டருக்கு கூட்டி போவது போல பாசாங்கு செய்து அந்த அம்மாக்கு ஆடை மாற்றிக்கொண்டு அவருடைய வெள்ளை சட்டையின் கழுத்து பகுதியில் youtube வீடியோ எடுக்க மைக்கை வைத்துவிட்டு, அம்மாவின் கையில் ஒரு மைக்கை கொடுத்து சொன்னவாவம் அம்மா உண்மையை சொல்லுங்கோ உங்கட மகன் தானே ஊழல் ஒழிப்பு அணி வன்னி அட்மின் என்று.

ஒத்து கொண்டு வீடியோ தாங்கோ என்று அந்த ஏலாத அம்மாவை கட்டாயப்படுத்தி கஷ்ட படுத்திய போது தானாம் கணவர் dk கார்திக் அந்த அம்மாவை கீழ்காணுமாறு விரட்டினாராம் அதாவது இனி நீங்கள், உங்கள் குடும்பமே தர்மபுரம், கட்டைக்காடு வரமாட்டீர்கள், உங்கள் குடும்பம் இனிமேல் போலீஸ் பாதுகாப்போடு தான் உங்கள் வீட்டு சாமான்களையே எடுத்து கொண்டு எங்கயும் ஒடவேண்டி வரும் எண்டவராம். அதனால் தானாம் அவாவையும் பொலிஸ் இல் முறைப்பாடு அளித்தமையால் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளாராம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742060223.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!