படலந்தா ஆணைக்குழு அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Parliament
Dhushanthini K
1 month ago
படலந்தா ஆணைக்குழு அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் தொடர்பில் வெளியான தகவல்!

படலந்தா ஆணைக்குழு அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் ஏப்ரல் 10 ஆம் திகதி  தொடங்கும் என்று நாடாளுமன்ற தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விவாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அதன் பதில் பணிப்பாளர் ஜெயலத் பெரேரா தெரிவித்தார்.

படலந்தா வீட்டுவசதி வளாகத்தில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை அறைகளை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கை" மீதான விவாதமே மேற்படி இடம்பெறவுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742098373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!