வீட்டுக்கு ஆயுள் கூடுமா? ( காணொளி இணைப்பு)
#SriLanka
#M. A. Sumanthiran
Dhushanthini K
3 hours ago

இலங்கை தமிழரசு கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுவை அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் செலுத்தியிருந்தார்.
தேர்தல் தொடர்பான நிலவரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போதைய நிலவரம் குறித்து கருத்து வெளியிட்டப்பட்டுள்ளது.



