ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் வழமைக்கு திரும்பின!
#SriLanka
#Flight
#Lanka4
#London
#lanka4news
#LANKA4TAMILNEWS
Dhushanthini K
3 weeks ago

இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் ஒரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து காரணமாக, விமான நிலைய நிர்வாகம் நேற்று (21) நாள் முழுவதும் பெரும்பாலான விமானங்களை இரத்து செய்தது.
விமான நிலையம் திடீரென மூடப்பட்டதால் சுமார் 200,000 பயணிகள் பாதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




