பிரான்ஸை தாக்கிய புயல் - மரங்கள் முறிந்து விழுந்து ஒருவர் மரணம்
#Death
#France
#Strom
Prasu
1 week ago

Toulouse நகரை தாக்கிய புயல் காரணமாக ஒருவர் பலியாகியுள்ளார். Toulouse நகருக்கு புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் புயல் பதிவாகியிருந்தது. மரங்கள் முறிந்து விழுந்து நான்கு மகிழுந்துகள் சேதமாகியிருந்தன. இதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சில இடங்களில் மின்சாரத்தடையும், சில இடங்களில் போக்குவரத்து தடையும் ஏற்பட்டிருந்தன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



