இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 22 - 03 - 2025

#Ponmozhigal #Tamil #Lanka4
Prasu
1 week ago
இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 22 - 03 - 2025

மண்டியிடாத வெற்றிகள்
காற்றடித்தால் கலையும்
மேகங்கள்.
வீழ்ந்து எழுந்து பெறும் வெற்றி
வீழாத விடிவை தரும்.
images/content-image/1742633079.jpg

வெற்றியை வெற்றியோடு
ஒப்பிடுவதை விட,
தோல்வி வரும்பொழுது
அத்தோல்வியை ஆராய்.
அப்போ அடுத்தது
வெற்றிக் கனியை
தரும்.
images/content-image/1742633089.jpg

அடுத்தவரை எவ்வளவு
தூற்ற முற்படுகிறோமோ
அவ்வளவு தூரம்
தாண்டி, நாம்
எம்மையறியாது
எம்மை தூற்றுகிறோம்.
images/content-image/1742633099.jpg

ஒரு சமூகம் வளர
மதவாதிகளையும் மத
துவேசிகளையும் ஒதுக்கி வை.
நீ உன் மொழி மார்க்கம் கூறும் வழியில் செல்.
அடுத்தவனை தூசிக்காதே.
images/content-image/1742633112.jpg

நீயும் உன் இனமும்
முன்னேற கல்வி என்ற எணியில்
நம்பி ஏறு. வெற்றிக்கனியை
பறிப்பாய்.

images/content-image/1742633123.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742633147.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!