மரண அறிவித்தல் - அமரர் கிட்டிணபிள்ளை

யாழ் கரவெட்டி கிழக்கு இலங்கையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்கொடி (சேயன்) கிட்டிணபிள்ளை அவர்கள் 22.03.2025 சனிக்கிழமை அன்று காலமானார்
அன்னார் காலம்சென்றவர்களான கிட்டிணப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
காலம்சென்ற இரத்தினம் மற்றும் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்
காலம்சென்ற தங்கம்மா (பாக்கியம்) அவர்களின் அன்பு கணவரும் சின்னம்மா (ஆசையம்மா) (London) அவர்களின் பாசமிகு பெறாமகனும்
காலம் சென்ற சிவராசா, குணபாலசிங்கம் மற்றும் அமிர்தலிங்கம் (swiss), கனகசபை (France) ஆகியோரின் அன்பு சகோதரரும்
முத்துப்பிள்ளை, திரவியம், குமாரி (Swiss), றஜனி (France) ஆகியோரின் மைத்துனரும் காசிலிங்கம் (France), கண்மணி (Germany), கமலதேவி (London), ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்
காலம்சென்ற மலர்விழி மற்றும் அமுதலிங்கம் (Germany), ஶ்ரீ (London) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
LANKA4.COM ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தொடர்புகளுக்கு:
கண்மணி - சகோதரி
0049 162 9337719
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



