அர்ச்சுனாவை சீண்டிய சந்திரசேகர்! கடும் அமளி துமளி (வீடியோ இணைப்பு )
#Jaffna
#Development
#Lanka4
Mayoorikka
1 day ago

யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை வெளிப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும் என்பிபி கட்சியின் இளங்குமரன் ஆகியோர் சபையில் நாகரிகம் அற்ற வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபப்ட்டிருந்தனர்.
இந்தநிலையில் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரம் அர்ச்சுனாவை அடேய் என விழித்து கட்டுப்படுத்த முனைந்த பொது அங்கு பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



