வத்திக்கானுக்கான சார்லஸ் மன்னரின் பயணம் ஒத்திவைப்பு
#Pop Francis
#KingCharles
#England
#Visit
Prasu
3 days ago

போப் பிரான்சிஸை சந்திக்க வத்திக்கானுக்கு மன்னர் மற்றும் ராணியின் அரசுமுறை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
மன்னர் மற்றும் ராணியார் தம்பதி எதிர்வரும் ஏப்ரல் 7ம் திகதி முதல் இத்தாலிக்குச் சென்று, போப்பாண்டவரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தர்.
இந்த நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில், மன்னர் மற்றும் ராணியின் போப்பாண்டவரைச் சந்திக்கும் முடிவானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



