உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 28 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#people #Lanka4 #Numerology
Prasu
4 days ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 28 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

2 என்ற சந்திரனும் 9 என்ற செவ்வாயும் இணைந்த இந்த எண்கள் சந்திரனின் ஆதிக்கத்தை பிரதி பலிக்கிறது . கடக ராசியில் வருவது இந்த எண்ணாகும் .

" காலடியில் மூன்று மகுடங்கள் " என மந்திர சாஸ்திர நூல்களிலும் " மூன்று செங்கோல்கள் ஊன்றப்பட்ட இடத்தில் மனிதன் நிற்பதை போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது .

கடக ராசியில் இந்த 29 ம் எண்  இடம்பெறுவதால் 2 என்ற சந்திரனின் ஆட்சி பலத்தையும் 9 என்ற செவ்வாயின் நீச்ச பலத்தையும் இவ்வெண் தெரிவிக்கிறது .

பூமி லாபமும் ரியல் எஸ்டேட் தொழில் விருத்தியும் பெண்களுக்கு மங்களகரமான வாழ்க்கையையும் சுக பிரசவமும் கற்பனை திறனுள்ள துறைகளில் மேன்மையும் நீர் சம்பந்தப்பட்ட தொழில்களால் ஏற்றமும் உண்டாகும் .

ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் 29 பாடல்களால்  தருவதை போல பெயரிலோ இந்த 29 ம் எண்ணை அமையபெற்றவர்கள் ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டு வருவதன் மூலம் சிறந்த நிலை எய்தலாம் .

" கிரீடத்தை விட்டு விலகி வருதலையும் " கிரீடத்தாலேயே இடறி கொள்வதையும் இந்த எண்ணை பற்றி மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. இதன் பொருள் என்னவென்றால் " மகுடம் தரித்த மன்னவனிடம் தனது தகுதியை உணர்ந்து தனது பதவியை காப்பாற்றி கொள்ள மாட்டன் எனபதே ஆகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1743197435.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!