உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 29 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு
பெயரின் கூட்டு எண் பெயரின் ஹீப்ரு எண் 30 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் மிக சரியாக பொருந்தும்.
மனோமயமான
எண் . இளம் வயது முதல் மனத்தை சரியான வழியில் செலுத்தினால் அபார வெற்றிகளை
தரும் . பொருள் வரவு - அரசாங்க மரியாதை ஸ்திரிகளால் இன்பம் தானிய வரவு இவை
போன்ற நற்பலன்களும் உண்டு .
எகிப்திய சித்திரங்களில் 4
செங்கோல்கள் நேராக நிறுத்தப்பட்ட படம் இந்த 30 ம் எண்ணோடு தொடர்பு பெற்று
காணப்படுகிறது . " ஐஸ்வர்யமும் அஷ்டமா சித்தும் " என மந்திர சாஸ்திர
நூல்கள் இந்த எண்ணை பற்றி தெரிவிக்கிறது .
மேலும் 30 ம் எண்ணை
பெயரில் உடையவர்கள் சிந்தனா உலகில் திளைப்பவர்களாகவும் மிகுந்த
புத்திசாலித்தனமாகவும் யோசனைகளும் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் . லாப
நஷ்டங்கள் என்பதை பற்றி கவலைப்படாமல் தனது மன சந்தோஷ இஷ்டங்களுக்காக
காரியங்கள் செய்பவர்களும் இவர்களே.
மிகுந்த சக்திமானாக இருந்தும்
பொருளாதார சம்பாதனையில் ஈடுபாடு குறைவாகவே இருக்கும் . வீடு நிலம் பணம்
வாகனம் சொத்து போன்றவை இவர்களுக்கு இருந்தாலும் அதில் அவர்களுக்கு பற்றுதல்
குறைவாகவே இருக்கும் .
இவர்களது தீர்மானங்களும் - முடிவெடுக்கும் தன்மையும் சரியாகவே இருக்கும் . அஷ்டமா சித்துக்களை இவர்கள் படிப்படியாக அடைவார்கள் .
கூட்டு
தொழில்களில் மேன்மையும் - அக்னி பகவானின் அருள் இருப்பதால் அது
சம்பந்தப்பட்ட தொழில்களும் போதித்தல் பிரசங்கம் மன நல மருத்துவம்
முதலியவற்றில் ஈடுபட்டால் மேன்மை பெறலாம் .
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை