முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும்! முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

#SriLanka #Egg #Vat
Mayoorikka
1 year ago
முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும்! முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 இது தொடர்பில் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், முட்டைகளுக்கு வற் வரி நடைமுறைப்படுத்தப்பட்டாலும் முட்டைகளின் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது.

 வரலாற்றில் முட்டைகளுக்கு வற் வரி நடைமுறைப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. முட்டைகள் மீது வற் வரியை விதிப்பது நியாயமற்றது. முட்டைத் தொழிலின் வீழ்ச்சிக்கு இது வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1743249644.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4