இங்கிலாந்தின் பல பகுதிகள் காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!

#SriLanka #Astrology #world_news #lanka4news #Lanka4indianews
Dhushanthini K
18 hours ago
இங்கிலாந்தின் பல பகுதிகள் காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!

அடுத்த சில நாட்களில் இங்கிலாந்தின் பல பகுதிகள் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகள் வரண்டுபோயுள்ளதாகவும், அவை எளிதில் தீப்பிடிக்கும் நிலையில் காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்காட்டிஷ் காட்டுத்தீ மன்றத்துடன் இணைந்து ஸ்காட்டிஷ் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை (SFRS), தீ கட்டுப்பாட்டை மீறி எரியக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், வெளியில் தீயை மூட்ட வேண்டாம் என்று பொதுமக்களிடம் கூறியுள்ளது.

குறித்த காட்டுத்தீ எச்சரிக்கையானது வரும் ஏப்ரல் 07 ஆம் திகதியில் இருந்து ஐந்து நாட்களுக்கு இருக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1743653394.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!