மீண்டும் சேரனின் ஆட்டோகிறாப் 02 திரைப்படம் வருகிறது!

#SriLanka #Cinema #Astrology #world_news #lanka4news
Dhushanthini K
2 days ago
மீண்டும் சேரனின் ஆட்டோகிறாப் 02 திரைப்படம் வருகிறது!

சேரன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியாகி மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் ஆட்டோகிராஃப். 

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.

இந்நிலையில் 21 வருடங்களின் பின் மீண்டும் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. வரும் மே மாதம் 16 ஆம் திகதி ரீ- ரிலீஸ் செய்யப்படவுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1743998220.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!