சத்ரபதி சிவாஜியின் மகன் நடிப்பில் உருவாகியுள்ள சாவா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு!
#SriLanka
#Cinema
#Astrology
#world_news
#lanka4news
Dhushanthini K
5 hours ago

சத்ரபதி சிவாஜியின் மகனான ஷாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் சாவா .
லக்ஷ்மன் உடேகர் இயக்கிய இப்படத்தில் விக்கி கௌஷல் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க அக்ஷய் கன்னா வில்லனாக நடித்துள்ளார்.
குறித்த படம் வெளியாகி 800 கோடி ரூபாய் வரை வசூல் செய்த நிலையில் தற்போது இதன் ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாவா திரைப்படம் வருகிற 11ம் திகதி முதல் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளிவரவுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



