இலங்கையில் சடுதியாக அதிகரித்துள்ள கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள்!
#SriLanka
#Festival
#prices
#Chicken
#Egg
#Lanka4
#shelvazug
#SHELVA FLY
Mayoorikka
1 week ago

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தற்போது ஒரு முட்டை 39 முதல் 41 ரூபா வரை விற்கப்படுகிறது,
அதேபோல ஒரு கிலோ கோழி இறைச்சி 1,100 முதல் 1,200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையில், நாளை மறுநாள் முதல் மீன் விலையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



