இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 09 - 04 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
1 month ago

உன் மனதை அமைதியாக்க முதலில் உன்னை நீ உயர்வாக எண்ணு.
ஆனால் அடுத்தவரை இழிவாக எண்ணாதே.
நீ நல்லவனாக
வாழ விரும்பினால்
அருகில்
நல்லவர்களை
வைத்துக்கொள்,
நீயும் நல்லவனாக
மாறி விடுவாய்.
மனம் என்றால் அலை போன்றதுதான்
அதற்காக அதன் பின்னால் செல்லாதே
நீ காற்றாக மாறி திசையை மாற்று
நன்மைகள்
உனக்கு வசப்படும்.
பணம் என்பது
உன்னால் உருவாகுவது
முயல்பவன் பணக்காரன்
முயலாதவன் ஏழை.
வாழும்போது
வாழ்த்துவோம்
வீழாமல்
உம்மைத்
தூக்குவோம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



