இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 10 - 04 - 2025

யாரிடமும் எதையும் எதிர்பார்க்ககூடாது
எல்லோரோடும் லிமிட் ஆபழகணும்
யாரையும் முன்னிலைப்படுத்தக் கூடாது
யாருமே நம்கூட வாழ்நாள் முழுவதும் இருக்க மாட்டாங்க எல்லோருக்குமே நாங்க ஒரு பொழுதுபோக்கு தான்
யாருக்குமே நாம் முதன்மை இல்லை
பெற்றோரைத் தவிர யாருமே நிரந்தரமில்லை வேலையில்லைன்னா யாருமே மதிக்க மாட்டாங்க
பழையதை திரும்பி நினைக்கவே கூடாது
விட்டிட்டு போனவங்களை திரும்பி பார்க்கவே கூடாது
புதிய வருடம் எமக்கு எதையுமே
கொண்டுவரப்போவது இல்லை.
நாமே புதிய வருடத்துக்கு இப்பொழுதே ஆயத்தம்
செய்தல் வேண்டும். ஆம்.
திடம்கொள் மனதோடு
திசை எங்கும்
ஒரு முயல்வால் தாக்கு.
என் தகமைகள்
பின் வகை பிசையா
தொன்மைகள் தாண்டி
தோரணம் கொண்ட
என்னுயிர் தமிழில்
இயலுமென்றேவி
ஊரெங்கும் ஊதும்.
உவமைகள் காவி
பேரெங்கும் படுக்கை
பாமரம் ஏற்கும்
சார் பொங்கும் சயனம்
சர்வமும் உம் திறனே.
பண்டிதர் பட்டம் பண்புடன் பெற்ற
வண்டுகள் மொய்க்கும்
வாசனை நீரே
வாழ்க பன் ஆண்டு
வளர்க உம் சேவம்
பார் உறைக்குள்ளே
பள்ளத்து முத்து
சார் பல பாகம்
பேர் பல கூடி
நார் இடை பூவை
நல் உடல் பெறவே.
வாழ்க்கையில் நம்பிக்கை வை.
இல்லை நம்பிக்கைக்குள் வாழ்க்கையை வை.
இல்லையேல் நிம்மதியில்லை.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



