மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணி
#SriLanka
#Batticaloa
#Meeting
#President
#NPP
Prasu
10 hours ago

இன்று (12-04-2025) மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் 'வெற்றி நமதே - ஊர் எமதே' எனும் தொனிப்பொருளில் அமைந்த மக்கள் பேரணி.
இதன்போது நாட்டின் ஜனாதிபதி அனுர மறுமலர்ச்சிக்கான பயணத்தை பலப்படுத்த மட்டக்களப்பில் இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



