சுவிட்சர்லாந்தில் பொதுப்போக்குவரத்துக் கட்டணம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை
#Switzerland
#prices
#government
#Travel
Prasu
1 day ago

சுவிட்சர்லாந்தில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுவரை, பொதுப்போக்குவரத்துக் கட்டணம் எதுவும் உயர்த்தப்படாது என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
சுவிஸ் போக்குவரத்து நிறுவனங்களின் கூட்டமைப்பான Alliance SwissPass அமைப்பு, 2026ஆம் ஆண்டுவரை, பொதுப்போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்த திட்டம் இல்லை என்று அறிவித்துள்ளது.
பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதும், போக்குவரத்துத்துறையில் நல்ல வருவாய் வருவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Alliance SwissPass அமைப்பு தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




