தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றி பெற்றால் மன்னாரை காப்பாற்ற முடியாது!
#SriLanka
#Mannar
#Election
#NPP
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
12 hours ago

உள்ளுராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றி பெற்றால் மன்னாரை காப்பாற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மன்னாரில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்த நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவருடைய முழுமையான காணொளி வருமாறு,
(வீடியோ VIDEO)
அனுசரணை



