நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யும்!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யும்!

பெரும்பாலான பகுதிகளில் இன்று (22) இரவு 10:00 மணிக்கு பிறகும், பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ VIDEO)

அனுசரணை

images/content-image/1744716185.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4