நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள் - 30 பேர் படுகாயம்!

#SriLanka #Accident #Bus #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago
நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள் - 30 பேர் படுகாயம்!

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

 விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும், தங்காலை மருத்துவமனை மற்றும் பெலியத்த ஹத்போதிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். 

 இந்த விபத்து இன்று (29) காலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1745792219.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!