எரிபொருள் விலையில் மாற்றம்!

#SriLanka #Fuel #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
11 months ago
எரிபொருள் விலையில் மாற்றம்!

எரிபொருள் விலையில் நேற்று (30.04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இதன்படி, 92 ஆக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 293 ரூபாய் ஆகும். 

95 ஆக்டேன் பெட்ரோல் லிட்டரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 341 ரூபாய் ஆகும். 

ஒரு லிட்டர் வெள்ளை டீசலின் விலை 12 ரூபாய் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 274 ரூபாயாக காணப்படுகிறது. 

மேலும், லங்கா சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை ரூ.10 ஆல் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 325  ரூபாய் ஆகும். 

இலங்கை மண்ணெண்ணெய் விலையும் ரூ.5 ஆல் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 178   ரூபாய் ஆகும். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746052587.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!