சுவிட்சர்லாந்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் நடிகர் ஜாக்கி சான்

#Switzerland #Actor #Award
Prasu
4 hours ago
சுவிட்சர்லாந்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் நடிகர் ஜாக்கி சான்

பிரபல நடிகரான ஜாக்கி சானுக்கு சுவிட்சர்லாந்தில் வாழ்நாள் சாதனை விருதொன்று வழங்கப்பட உள்ளது. பிரபல நடிகரும் மார்ஷியல் ஆர்ட்டிஸ்டுமான ஜாக்கி சானுக்கு சுவிட்சர்லாந்தின் உயரிய கௌரவமான Leopard of Honour என்னும் விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருது, சுவிட்சர்லாந்திலுள்ள Locarnoவில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் வாழ்நாள் விருது ஆகும்.

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குநர், பாடகர், விளையாட்டுவீரர், ஸ்டண்ட்மேன் என பன்முகத்திறன் கொண்ட ஜாக்கி சான் இந்த விருதுக்கு தகுதியானவர் என சொல்லத் தேவையில்லை.

2024ஆம் ஆண்டு, இந்த விருது இந்திய நடிகரான ஷாரூக்கானுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746124928.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!