உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 38 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

தேவ குருவும் - சனிபகவானும் இணைந்த இந்த 38 ம் எண் சிம்ம ராசியில் வரும்
எண்ணாகும் . இந்த எண்ணை பற்றி ஹீப்ருக்களின் எகிப்திய ஓவியங்களில் " ஒரு
அரசி சிம்மாசனத்திலிருக்க அவளது இரு கரங்களும் கோப்பையை தாங்கிய வண்ணம்
உள்ளதாக அமைந்து இருக்கிறது .
பதினெட்டு வித்தைகளின் சூட்சும நிலை
கொண்ட இந்த 38 ம் எண் நீர் சம்பந்தப்பட்ட தொழில்களில் லாபம் உண்டாகும் . "
குரு பகவானை குறிக்கும் 3 எண்ணும் சனி பகவானை குறிக்கும் 8 ம் எண்ணும்
ஒன்றிணைந்து குரு சண்டாள யோகத்தை ஏற்படுத்துவதால் சிலருக்கு கடவுள்
நம்பிக்கை இருக்காது .
அமைதியான மனிதர்களாகவும் பெரிய
செல்வந்தர்களது நட்பை பெறுபவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . சாதரணமான
கொஞ்சம் கொஞ்சமாக மேலே நிமிர்ந்து புகழ் செல்வம் அந்தஸ்து ஆகியவைகளில்
சிறந்தவர்களாகவும் இவர்கள் விளங்கும் அளவுக்கு இந்த எண் கொண்டு செல்லும் .
மக்களிடத்து மதிப்புள்ள மனிதர்களாகவும் சாத்மீக தன்மை - ஆத்மீக வளர்ச்சி அணைந்ததும் நிறைந்தவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் .
கப்பல்
கட்டும் தொழில் கடல் சம்பந்தபட்ட வாணிபம் ஏற்றுமதி இறக்குமதி
குளிர்பானங்கள் ஆகிய துறைகள் இந்த எண்ணிற்கு அமையுமானால் மிகுந்த லாபம்
ஏற்படும் .
9 ம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இந்த 38
ம் எண்ணில் பெயர் அமைந்து இருக்குமானால் விபத்தையும் தற்கொலை செய்து
கொள்ளும் சூழ்நிலையும் உண்டாகும் . ஆதலால் எந்த ஒரு தனி மனிதனுக்கும் பெயர்
எண்ணாகவோ பெயரின் ஹீப்ரு எண்ணாகவோ இந்த 38 ம் வரவே கூடாது . வந்தால்
வாழ்க்கையே சூனியம்தான் .
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



