நல்லை ஆதீன குருமுதல்வர் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மறைவு..!

#SriLanka #Jaffna #Nallur #Lanka4 #ADDAFLY
Mayoorikka
1 year ago
நல்லை ஆதீன குருமுதல்வர்  ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மறைவு..!

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார்.

 கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று (02) மாலையே நடைபெறவுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746052587.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4