தேர்தல் முறைப்பாடுகளை வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
#SriLanka
#Election
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
3 hours ago

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை அளிப்பதற்கு பொலிஸார் தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளனர்.
தேர்தல் சட்டங்களை மீறுதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு 011 2808661, 011 2808662 அல்லது 011 2808663 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



