அர்ச்சுனா தோல்விக்கு இதுதான் காரணம்! (வீடியோ இணைப்பு)

#SriLanka #Election #Lanka4 #Archuna #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
7 hours ago
அர்ச்சுனா தோல்விக்கு இதுதான் காரணம்! (வீடியோ இணைப்பு)

அர்ச்சுனா நிச்சயமாக சைக்கிள் கட்சியோடு இணைந்து நின்றால் வெற்றியை பெற முடியும் என்ற ஒரு செய்தியையும் நாங்கள் ஏற்கனவே உங்களுக்கு தந்திருந்தோம்.

 ஆனால் அவர் சைக்கிள் கட்சியோடு இணைந்து நின்றார் ஆனால் இடையிலே அவர்களையும் தூர்வாரி அவர்கள் மீதும் சேறு பூசி நான் தான் எல்லாம் நான்தான் கதாநாயகன் போல அவர் நடந்து கொண்ட விதத்தினால் சைக்கிள் கட்சியினுடைய அந்த தேசியத்தை விரும்புகின்றவர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் கூட சிலரால் இவர் இவர்கள் ஒதுக்கப்பட்டார்கள் அதேவேளையிலே அர்ச்சனாவின் தோல்வியை அர்ச்சுனா பயங்கரமான பாடுபட் டு மிகவும் கடுமையாக உழைத்து இந்த வெற்றிக்காக உழைத்திருந்ததும் வெளிநாடுகளில் இருந்து பலர் அவர்களுக்கு லட்சக்கணக்காக வெற்றி பெறுவார் என்று பணங்களை வாரி வாரி அனுப்பியதும் நாங்கள் அவர்களுடாகவே அறிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது. 


 அதேவேளையிலே அவருடைய பெயரிலே எத்தனையோ லட்சம் ரூபாக்களை பலர் சூறையாடி இருந்தார்கள் என்று அவர் ஒரு சில நேரலைகளிலும் அவர் கூறியிருந்தார் சரி அது ஒரு புறம் இருக்க அதேபோல அர்ச்சனாவின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் அர்ச்சுனாவே தான் அர்ச்சனாவினுடைய எழுத்துக்கள் அவருடைய அந்த நேரலையிலே சில மற்ற கட்சிகளை தூக்கி எறிந்து பேசுவது மற்றும் நேர அலையிலே அவர் பாவிக்கின்ற சில நாகரீகமற்ற வார்த்தைகள் ஒருவர் நாகரிகமற்ற வார்த்தையை பாவிக்கிறார் என்றால் இவர்கள் ஒரு கட்சித் தலைவராக இருக்கின்ற பொழுது அவர் அதை அவர் பாதிக்காத அளவிற்கு செய்ய வேண்டுமே தவிர இவரிடம் எதிர்த்து பாவிக்கின்ற காரணத்தினால் பலர் இவரை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.

 அத்தோடு கூட மிகப்பெரிய காரணம் அவருடைய ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாக முகநூல்களில் அதுவும் வெளிநாடுகளிலே இருந்து கொண்டு அர்ச்சுனாவினுடைய தகமை தெரியாமல் அவருடைய பெறுமதி தெரியாமல் அவருடைய அந்த நடத்தை தெரியாமல் இவர்கள் ஆதரவு செலுத்தியவர்களும் அவருக்கு எதிராக இயங்கியவர்கள் ஆதரவு செலுத்தியவர்களே இவருடைய தோல்வியை நிர்ணயித்திருக்கிறார்கள் 

காரணம் அவர்கள் இவரை பப்பாசில ஏத்தி தரைத்து வீத்தியது போல மரத்தில் ஏற்றி தள்ளுவப்படுத்தியது போல இவர்கள் செய்திருக்கிறார்களே தவிர அவர்கள் மற்ற கட்சிகளை உதாசீனப்படுத்தியதும் அவர்கள் பதில் கொடுக்கின்ற பொழுது கொச்சையான ஒரு சில வார்த்தை ஒற்றைப் பட வார்த்தைகளை பேசியதும் பேசக்கூடாத பொருளாதார சில வார்த்தைகளை வார்த்தை பெரிய உங்களை பேசியதும் அதாவது அர்ச்சுனாவுக்கு ஆதரவாக இருந்த ஆதரவாக செயல்பட்ட ஆதரவு செலுத்துகின்றோம் என்று எண்ணி தம்மை அறியாமல் இந்த கட்சியினுடைய வெற்றியை குழப்பி இருக்கிறார்கள் என்று தான் நாங்கள் கூற வேண்டும்

 இது அர்ச்சுனாவின் கட்சியை இந்த தேர்தலுக்காக மிகவும் பாடுபட்டார் வெளிநாடுகளில் எத்தனையோ பேர் இவ்வளவு உதவிகளை செய்தார்கள் இருந்தாலும் இந்த தோல்வியை தழுவுவதற்கு அர்ச்சனாவும் ஒரு காரணம் அதே வேளையிலே அவருடைய ஆதரவாளர்களும் மற்றும் அவருக்கு ஆதரவாக இயங்குகின்ற யூடியூப் சேனல் மற்றும் முகநூல் மற்றும் பொது வழி தளங்கள் மற்றும் ஊடகங்களும் இவருடைய தோல்வியை எழுதி சென்று இருக்கின்றன

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746656421.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!