தமிழரசுக் கட்சி வென்றது எப்படி? (வீடியோ இணைப்பு)

தமிழரசு கட்சியினுடைய வெற்றி எப்படி கிடைத்தது? எப்படி தமிழரசி கட்சி வென்றது யாரால் வந்தது எப்படி வந்தது? எதற்காக மக்கள் தமிழரசு கட்சிக்கு வாக்களித்தார்கள் யார் வாக்களித்தார்கள் என்ற ஒரு சிறிய விடயத்தை அலச இருக்கின்றோம்.
தமிழரசு கட்சியினுடைய வெற்றி தமிழரசு கட்சியிலே வேட்பாளர்களாக நின்றவர்களாக இருக்கட்டும் அங்கு இருக்கின்ற அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கட்டும் அவர்களுக்கு ஆச்சரியமான வெற்றியாக இருப்பது அனைவரும் தெரிந்த விடயம் அது அவர்களுக்கு ஆச்சரியமானது. எப்படி இந்த வெற்றி கிடைத்தது என்பதை நாங்கள் அரசியல் பிரசலாக நாங்கள் இவருடைய வெற்றி இவர்கள் மாத்திரமல்ல கஜேந்திரனுடைய வெற்றி கூட கிடைக்கும் என்று நாங்கள் ஏற்கனவே ஒரு வீடியோவில் உங்களுக்காக தந்து இருக்கின்றோம்.
சரி அதை விளக்கமாக கூறுவதாக இருந்தால் தமிழரசு கட்சியின் பிரச்சாரம் கட்சிக்குள்ளே சிறிதுரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையே இருக்கின்ற அந்த பனிப்போர் இருப்பது அனைவரும் அறிந்த நிலையில் அவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றார்கள் என்பதையும் சந்திரசேகரன் அவர்கள் கூட குறித்து காட்டியிருக்கிறார் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார் அதை விட போலி முகநூல்களினால் அவர்கள் சரியாக எழுதுகிற தவறாக எழுதுகிறார்கள் என்பது வேறு விடையம் அவர்களின் தமிழரசு கட்சியினுடைய வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் இளைப்பிடித்துப் பிரித்து தாக்கப்பட்டார்கள்.
அந்த போலி முகநூல் யாரால் இயக்கப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியும். அடுத்து தமிழரசு கட்சியிலே இருக்கின்ற ஒவ்வொரு அங்கத்தவர்களையும் அதாவது பாராளுமன்றத் தேர்தலிலே பலர் அவருக்கும் அங்க எனக்கும் தமிழரசு கட்சியிலிருந்து வாக்குகளும் அந்த வாக்குகள் உதிரி வாக்குகளாக NPP கட்சியிலே இணைந்து அவர்கள் என்பிபி கட்சியை ஆதரித்து இருந்தார்கள் முதலாவது தமிழரசுக் கட்சியிலே பிரச்சாரம் உண்மையிலேயே சிறிதரன் அவர்களுடைய பிரச்சாரம் செய்வதற்கு என் பி பி கட்சி ஆதரவாக இருந்திருக்கிறது உதவியாக இருந்திருக்கிறது
எப்படி என்றால் என்பிபி கட்சி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் பிற்பாடு அவர்களுக்கு கொள்கைகளை அதாவது வடக்குக் கிழக்கு இணைப்பு அறவே இல்லை அதைவிட 13 வது திருத்தச் சட்டம் இல்லை அதைவிட போர் குற்றம் இதுவே பிரதானம் அதாவது இதுதான் பிரதானமாக சிறிதரன் எடுத்துக்கொண்ட அந்த அந்த பேசு பொருள். மேடையிலே பேசு பொருளாக எடுத்துக் கொண்டது அதாவது வெளிநாட்டு அமைச்சர் ஐநாவிலே சென்று சபையில் சென்று பேசுகிறார் போர் குற்றங்கள் நடைபெறவில்லை போர் குற்றங்கள் நடைபெறவில்லை அதனால் தான் யாழ்ப்பாண மக்கள் எம்மை ஆதரித்திருக்கிறார்கள் யாழ்ப்பாண மக்கள் சிங்கள தேசத்தோடு சிங்கள கட்சிகளோடு அதாவது எங்களோடு நிற்கிறார்கள் அதனால் நாங்கள் இந்த போர் குற்றத்தை பேசுவதற்கு இல்லை என்று ஒரு வார்த்தை பேசி விட்டு வந்திருக்கிறார்
அதை ஸ்ரீதரன் எடுத்திருக்கிறார் அதாவது உலக நாட்டில் இருக்கின்ற மக்களாக இருக்கட்டும், இலங்கையில் இருக்கின்ற மக்களால் உள்நாட்டிலே வெளிநாட்டிலேயும் இருக்கின்ற மக்களுக்கு கேட்டிருக்கிறார் போர் குற்றம் நடைபெறவில்லை என்று கூறுகிறார்கள் இங்கே போர் குற்றம் நடைபெற்றிருக்கிறது அப்படியானால் இவர்களோடு நாங்கள் எப்படி இணைந்து நாங்கள் தொடர்ந்து இந்த நாட்டிலே ஒவ்வொரு விடயங்களையும் மக்கள் சேவைகளை கட்டி எழுப்ப முடியும் என்று கேள்வியை கேட்டிருக்கிறார் அப்படியானால் அவர் கூறியது மறைமுகமாகவும் நேரடியாகவும் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலிலே நீங்கள் என் பி பி கட்சி ஆதரித்தீர்களாக இருந்தால் அவர்கள் அந்த வாக்கையும் கொண்டு சென்று ஐநாவிலே போர் குற்றம் நடைபெறவில்லை என்று இதனால் நீதி கிடைக்க பாடுபட்ட அத்தனை பேருடைய வியர்வைகளையும் காய வைத்து விடுவார்கள் என்றொரு தொணி பொருளை ஒவ்வொரு மேடைகளிலும் போர் குற்றம் நடைபெற்றதை இல்லை என்று இந்த ஏவிபி சொல்கிறது அப்படியானால் எமக்கு துரோகம் செய்கிறது
இவர்களை வெல்ல வைக்கக்கூடாது நீங்கள் வேறு யாருக்கு போட்டாலும் பரவாயில்லை தமிழ் தேசியத்தை விரும்புகின்றவர்களுக்கு போடுங்கள் என்றுதான் தமிழ் தேசிய விரும்பகின்ற சைக்கிள், மணிவண்ணன் அவர்களுடைய கட்சி இப்படியானவர்கள் நீங்கள் யாருக்கு போட்டாலும் சரி தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக இருப்பவர்கள் போடுங்கள் என்பது கூறியதும் அதைவிட அவர் சைக்கிள் கட்சியோடு முரண்படவில்லை அதே வழியில் கஜேந்திரன் அவர்களோடு சற்று அன்னியோர்யமாக இருந்ததன் காரணத்தினாலும் தமிழரசு கட்சி சுமந்திரன் கூறிய விடயங்களையும் விட்டுவிட்டு அவர்களுடைய ஒற்றுமை இனத்தை தூக்கிப் பிடிக்காமல் இவர்களை நாங்கள் கொண்டு வர வேண்டும் என்றொரு தொனி பொருளோடு மக்கள் இவர்களை ஆதரித்திருக்கிறார் இது மாத்திரமல்ல....
இந்த செய்தி தொடர்பான மேலதிக தகவல்களை அறிய வீடியோவை கிளிக் செய்யவும்..
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



