நாட்டின் பல பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு!
#SriLanka
#weather
#Rain
Thamilini
11 months ago
மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலும் புத்தளம், காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் காலை வேளையில் லேசான மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
