கொழும்பில் மோட்டார் சைக்கிள் காட்சியறையில் தீவிபத்து - 20 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்!
#SriLanka
#Accident
#fire
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

கடுஹன்னாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிலிமிகாமா பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மோட்டார் சைக்கிள் காட்சியறையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சுமார் 20 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகியதுடன், குறிப்பிடத்தக்களவு பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்க அப்பகுதி மக்களும் கடுஹன்னாவ பொலிஸாரும் முயற்சித்த போதிலும், பாரிய சேதம் பதிவாகியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



