யாத்திரை சென்ற பேருந்து சாலையில் இருந்து விலகி விபத்து : 20 பேர் படுகாயம்!

#SriLanka #Accident #Bus #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
யாத்திரை சென்ற பேருந்து  சாலையில் இருந்து விலகி விபத்து : 20 பேர் படுகாயம்!

யாத்திரை சென்ற பேருந்து ஒன்று சாலையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 அலதெனியவின் யடிஹலகல பகுதியில் நேற்று (12) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

 விபத்தில் காயமடைந்தவர்கள் பாரிகம, கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746915357.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4