கடலில் குளிக்க சென்ற நுவரெலியாவை சேர்ந்த ஒருவர் மரணம் - மூவர் மாயம்
#SriLanka
#Death
#NuwaraEliya
#Missing
Prasu
2 hours ago

வென்னப்புவ கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவைச் சேர்ந்த நான்கு பேர் கடலில் குளித்தபோது காணாமல் போயுள்ளதாகவும், பின்னர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



