இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

#SriLanka #Gold #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. 

கொழும்பு செட்டியார் வீதியின் இன்றைய தங்க நிலவரப்படி, 22 கரட் பவுண் ஒன்று 240,500 ஆக பதிவாகியுள்ளது. 

அதேபோல் 24 காரட் பவுண் ஒன்று  260,000 ஆக பதிவாகியுள்ளது. 



லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1747175441.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4