அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட 8 பேர் கைது
#SriLanka
#Arrest
#University
#leader
Prasu
7 hours ago

இணை சுகாதார அறிவியல் பட்டதாரிகளின் ஒன்றியம் சுகாதார அமைச்சு முன்பாக நடத்திய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள இடங்களுக்கு நுழைவதையும், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதையும் தடை செய்யும் வகையில்,போராட்டக்காரர்களுக்கு எதிராக உத்தரவு ஒன்றை மாளிகாகந்த நீதிமன்றம் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



