தொடர்ச்சியான மழைவீழ்ச்சி : தப்போவிட்ட நீர்த்தேகத்தின் வான் கதவு திறப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
6 hours ago

தொடர்ந்து பெய்து வரும் மழையை அடுத்து தப்போவிட்ட நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறக்க நீர்ப்பாசனத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்வழிகளை தலா 6 அங்குலம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வினாடிக்கு 240 கன அடி நீர் வடிகால் பாதைக்குள் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



