சீமானும் முள்ளிவாய்க்காலும். கண்ணீர் வெள்ளம் (வீடியோ இணைப்பு )

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 அன்று உலகத் தமிழர்களினால் பல்வேறு நாடுகளில் அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களுடைய ஏற்பாட்டிலே மிக மிக பிரமாண்டமானக அனுஷ்டிக்கும் நிகழ்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
அதற்கு முக்கியமாக வங்கதேசத்தில் இருந்து கூட ஒரு சில பிரமுகர்கள் வந்து அதிலே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்து முதல்வர் மும்தாஜி வந்திருந்தார். அவர் அரசியல்வாதியாக இருந்தாலும் அவர் ஒரு தீவிரமான இந்தியாவிலே ஒரு பகுதில் அடக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற எப்பொழுதுமே அவர் தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற மக்களால் விரும்பக்கூடிய அவர் மூலமாக இரண்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தலிலே அனுஷ்டிப்பிலே அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
அதைவிட எந்த கட்சியும் கட்சி மகாநாடு கூட அப்படி நடக்காத அளவிற்கு செந்தமிழன் சீமான் அவர்கள் உலக நாட்டிலே தமிழ் தேசியத்தை விரும்பின்றவர்கள் அவர் மீது ஒரு சிலர் ஒரு விகிதாசாரமானவர்கள் காழ்ப்புணர்வோடு அவருடைய சில முன்னெடுப்புகள் அவருடைய சில கொள்கைகளில் அதிகரித்து அடைந்திருந்தாலும் கூட பலர் இப்படியான நிகழ்வுகளை பார்க்கின்ற பொழுது நிச்சயமாக இப்படியானவர்களும் ஈழத் தமிழர்களுடைய ஈகங்கள் இழப்புகள் இவற்றை மறவாமல் இருப்பதற்காக இப்படியானவர்களும் நிச்சயமாக எங்களுக்கு தேவையானதாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலே உண்மையிலேயே கூறப்போனால் தமிழ்நாட்டிலே ஈழத்தமிழர்களுடைய இழப்புகள் ஈகங்களை உணவர்வுபூர்வமாக மதித்து உணர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பவர்களில் அதிகப்படியாக 75% அதிகப்படியாக நாங்கள் சீமான் அவர்களுடைய நாம் தமிழர் கட்சியை நிச்சயமாக குறிப்பிட வேண்டும்
அவர் பொதுநலம் தன்னலம் இணைந்து ஒரு சில போட்டிகளை வித்தியாசமாக கொடுத்திருந்தாலும் கூட அது ஒரு புறம் இருக்க நிச்சயமாக அவருடைய ஏற்பாட்டில் நிகழ்ந்த அந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி அவர்களூடாக ஏற்படுத்தப்பட்டு ஒன்றுகூடப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது நிகழ்ந்திருக்கிறது நிச்சயமாக அதற்கு செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் லங்கா4 ஊடகம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
இலங்கையன்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



