நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம்!

#SriLanka #prices #Gold #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
6 hours ago
நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம்!

நாட்டில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவித்துள்ளன. 

இன்றைய (21.05) நிலவரப்படி, "22 காரட்" தங்கத்தின் விலை 245000 ஆக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை 240000 ஆக இருந்த நிலையில் இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 

அதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 260,000 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747778062.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!