மட்டக்களப்பில் திறக்கப்பட்ட முத்தமிழ் வித்தகரின் 12அடி உயிரமான கருங்கல் சிலை
#Batticaloa
#statue
Prasu
17 hours ago

உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் என்ற புகழையும் முத்தமிழ் வித்தகர் என்ற பெருமையினையும் கொண்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் 12அடி உயரம் கொண்ட கற்சிலை, மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் திறந்துவைக்கப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



