சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி

#Women #Mullaitivu #competition #Weight
Prasu
3 hours ago
சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி

2025 ம் ஆண்டுக்கான வடமாகாண பெண்களுக்கான பழுதூக்கும் போட்டியில் 3ம் இடத்தை தமதாக்கிய முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி 12.5.2025 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பழுதூக்கும் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

images/content-image/1747898759.jpg

  • தர்ஷிகா தங்கம் பதக்கம் (பாண்டியன்குளம்) .
  • லோசிதா ஹரிகரன் வெள்ளிப் பதக்கம் (முத்தையன்கட்டு வலதுகரை)

images/content-image/1747898775.jpg

இவர்களுக்கான பயிற்சிகளை யாழ் பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர் திருமாறன், உடற்கல்வி ஆசிரியர் பிரதீபன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1747898793.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!