சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து துறையில் அதிகரிக்கும் குற்றங்கள்

#Switzerland #Crime #vehicle #Rule
Prasu
5 hours ago
சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து துறையில் அதிகரிக்கும் குற்றங்கள்

சுவிட்சர்லாந்தில் அதிகம் நடக்கும் குற்றச்செயல், பொதுப்போக்குவரத்தில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதுதானாம்.

ஆய்வொன்றில் பங்கேற்ற சுவிஸ் நாட்டவர்களில் 40 சதவிகிதம் பேர், தாங்கள் டிக்கெட் இல்லாமல் பயணித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

18 முதல் 25 வயது உடையவர்கள்தான் இந்த குற்றச்செயலை அதிகம் செய்கிறார்களாம். 29 சதவிகிதம்பேர், தாங்கள் வேலை செய்யும் அலுவலகங்களிலிருந்து திருடியதாக தெரிவித்துள்ளார்கள்.

அதற்கு அடுத்தபடியாக, 25 சதவிகிதம்பேர் பல்பொருள் அங்காடிகளிலிருந்தும், 20 சதவிகிதம்பேர் உணவகங்களிலிருந்தும் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1748031532.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!