முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு!

#SriLanka #Nurse #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
6 hours ago
முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு!

அலரிமாளிகையில் நேற்றைய (24.05) தினம் 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

இலங்கை தாதியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நியமனங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்தார். 

அத்துடன் இதன்போது  மேலும், இதே விழாவில் 79 சிறப்பு தர தாதியர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1748040119.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!