பாணந்துறையில் வீடொன்றை குறிவைத்து துப்பாக்கிச்சூடு!

#SriLanka #GunShoot #Panadura #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
பாணந்துறையில் வீடொன்றை குறிவைத்து துப்பாக்கிச்சூடு!

பாணந்துறை, பின்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுபிட்டியவில் உள்ள ஒரு துணிக்கடைக்கு அருகிலுள்ள வீட்டில் இன்று (25) பிற்பகல் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 10 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

எனினும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4