ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்! யாழ் போதனா வைத்தியசாலையில் பிரசவம்

#SriLanka #Jaffna #Lanka4
Mayoorikka
1 year ago
ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்! யாழ் போதனா வைத்தியசாலையில் பிரசவம்

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5குழந்தைகள் பிரசவித்த சம்பவம் நேற்று முன்தினம் (24-05-2025) பதிவாகி இருக்கின்றது.

 குறித்த சம்பவமானது யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண்,பெண்,ஆண்,பெண் ,ஆண் என பெற்றெடுத்தனர் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4