அர்ச்சுனா விரைவில் கைதாகுவாரா? (வீடியோ இணைப்பு)

#SriLanka #Lanka4 #Archuna #SHELVAFLY
Mayoorikka
1 month ago
அர்ச்சுனா விரைவில் கைதாகுவாரா? (வீடியோ இணைப்பு)

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் சர்ச்சசைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை அனைவரையும் முகம் சுளிக்க வைக்கின்றது. 

 அந்தவகையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இனவாதம், இன முரண்பாடுகளுக்கு வித்திட்டு வரும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றார். ஒவ்வொரு காலத்திற்கு ஒவ்வொருவரை ஆதரவு காட்டுவது போல் சில சமயங்களில் பலருக்கு எதிரான கருத்துக்களை வெளியீட்டுக்கு கொண்டுவருகின்றார்.

 வைத்தியசாலை வட்டாரம் முதல் அரசியல்வாதிகள் வரி அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இவர் கைது செய்யபப்டுவாரா? 

இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய வீடியோவை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!