பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளான பேருந்து - 15 பேர் படுகாயம்!

#SriLanka #Accident #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளான பேருந்து - 15 பேர் படுகாயம்!

மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை - கொழும்பு பழைய சாலையில் வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளானது. 

 இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4