செம்மணி குற்றவாளியின் வாக்குமூலம்: உண்மை உள்ளே! (வீடியோ இணைப்பு )

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
செம்மணி குற்றவாளியின் வாக்குமூலம்: உண்மை உள்ளே! (வீடியோ இணைப்பு )

இலங்கையில் போர்க்காலத்தில் தமிழர்களை துன்புறுத்தி கொலை செய்து புதைத்த செம்மணி புதை குழி தற்பொழுது தோண்டப்பட்டு வருகின்றது. 

 அதில் அதிகமாக பெண்கள், குழந்தைகளுடைய எலும்புக்கு கூடுகளும் அடங்குகின்றன. பெண்களை துன்புறுத்தி அவர்களை குடும்பத்தோடு கொலை செய்து புதைத்திருக்கின்றார்கள்.

 அதற்கு சான்றாக கைக்குழந்தைகள், குழந்தைகள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் , அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் , இதுவரையில் ஆடை , அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால் , வெற்று உடல்கள் ஆகவே அவை புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதை நேரடியாக பாரத்த ஒருவர் எம்முடன் பேசியிருந்தார் செம்மணி தொடர்பான மர்மங்களை தெரிவித்திருந்தார். அதற்கான ஆதாரம் எம்மிடம் உள்ளது.

 இதுதொடர்பான பார்வையை காண வீடியோவை கிளிக் செய்யவும்....



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4